அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் மாநில அரசே அது போல் எதுவும் இல்லை என்றும் தேவைக்கும் அதிகமாக உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பிரபல இந்திய செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாக ஒரு தகவல் பரவியது.
----
A rumour spreads throughout the country that Assam is running out of Salt. But the State Government denies and says its a rumour.
Fact Check : Did Imran Khan wife tested positive for Coronavirus? Here is the truth. It is a false report claimed by a photoshopped breaking news image.